ஓவியாவின் கலக்கல் குத்தாட்டத்தில் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தின் சிங்கிள் ட்ராக்!!!
தமிழ்சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நல்ல கதாநாயகநாயகனாக வளர்ந்துள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்த படம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டியுடன் வெளியாக உள்ளது.
கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சீதகாதி, மாரி2, கனா, அடங்கமறு என இப்படத்துடன் 4 படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து டிரயோ ரியோ எனும் குத்து பாடல் ரிலீஸாகியுள்ளது. இப்பாடலில் நடிகை ஓவியா நடனமாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
DINASUVADU