ஓடும் காரிலிருந்து இறங்கி நடனம் …!பிரபலங்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

Default Image

தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்  தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் காரில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.சிறிது தூரம் காருடன் சேர்ந்து அவரும் நடனம் ஆடிக்கொண்டே செல்கிறார் .இந்த வீடியோவிற்கு பெயர் கிகி சேலஞ்ச் ஆகும் .அதாவது ஓடும் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனம் ஆடுவது ஆகும்.
இது போன்ற வீடியோவை பல நடிகர் நடிகைகள் பதிவிட்டனர்.இதனால் வட மாநில காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்