5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது.
ஜோத்புர் நீதிமன்றம் Hum saath saath hai படப்பிடிப்பின் போது காட்டில் இரண்டு கலைமான்களை வேட்டையாடியதாக நடிகர்கள் சல்மான்கான், சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பென்ட்ரே ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது.
20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு வெளியாவதையொட்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.இதையடுத்து நேற்று சல்மான் கானின் ஜிப்சி வாகனத்தில் நட்சத்திரங்கள் அனைவரும் ஜோத்புர் வந்து சேர்ந்தனர்.2006ம் ஆண்டில் இந்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான்கான் ஒருவாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.
தொடர்ந்து இவ்வழக்கின் மேல் முறையீட்டில் வழக்கில் சைஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மான்வேட்டை வழக்கில் விடுவித்தது . 20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ராஜஸ்தான் மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் 2 மான்களை சுட்டுக்கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. 20 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.இந்நிலையில் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…