ஒரு லிமிட்டுக்கு மேல எல்லைய தாண்டி விமானதுல பறந்தாலே அரசியல் தானா ? ரஜினிக்கு வந்த சோதனை…!!!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தின் ஷூட்டிங்கில் உள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாடா இந்தியாவில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வது மற்றுமில்லாமல் அரசியல் தொடர்பாக பிரபல அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்துத் பேசி வருகிறார்.
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள ரஜினி தரப்பு, அப்படி யாரையும் அவர் சந்தித்து பேசவில்லை என்று தெரிவித்துள்ளது. ” டில்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. ‘பேட்ட’ படப்பிடிப்புக்காக லக்னோவுக்கு டெல்லி வழியாக விமானத்தில் மட்டுமே ரஜினிகாந்த் சென்றார் ” என தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் டில்லி வழியாக போனால் கூடவா அரசியல் என்பார்கள். முடியலைப்பா….. முடியலை.