Categories: சினிமா

ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கோடியா..! அப்படி என்ன இருக்கு அதில்..! ஓகே சொன்ன தொழிலதிபர்..!

Published by
Dinasuvadu desk
ஆரம்ப காலத்தில் மும்பையில் மாடலிங் செய்து வந்தார்.இவர் டேரி மில்க் சாக்லேட் விளம்பரத்தி நடித்துள்ளார்.தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.டோனி படத்தில் நடித்துள்ளார்.திஷா பதானி தற்போது இந்தி மற்றும் சீனா மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.எம்.எஸ்.டோனி படத்தில் நடித்தற்கு பின்னர் பாலிவுட் வரும் நடிகை திஷா பதானி.
நடிகைகள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடவும் பெரிய தொகை கேட்கிறார்கள். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.
பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்தி நடிகர் டைகர் ஷெராப்பும், திஷா பதானியும் பாகி–2 என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். எனவே இருவரையும் எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க வைக்க அணுகினர். ஆனால் திஷா பதானி அந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அவர் கேட்ட தொகையை கொடுக்க சம்மதித்து உள்ளது என்கின்றனர்.

Recent Posts

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

52 minutes ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

2 hours ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

2 hours ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

2 hours ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

3 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

3 hours ago