Categories: சினிமா

ஒரு பாடலுக்கே இத்தனை லட்சமா?! தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

Published by
மணிகண்டன்

தன் ஒல்லி பெல்லி இடுப்பழகால் அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர் இலியானா. இவர் தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகையாக இருந்தவர். தமிழில் விஜயுடன் நண்பன் படத்திலும் நடித்திருந்தார். பிறகு தன் காதலனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

அண்மையில் இவர் கர்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. பிறகு இந்த செய்தியை அவர் மறுத்து விட்டார். இந்நிலையில் இவரது கவர்ச்சியான சில புகைபடங்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில்  பதிவிட்டு வருகின்ளனர். அதனை பார்த்து தயாரிப்பாளர்கள் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட கேட்கையில், அதற்கே 40 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர்கள் அதற்கு நாங்கள் முன்னனி நடிகைகளையே புக் செய்து விடுவோம் எனக்கூறி ஓடி விட்டனராம்.

source : cinebar.in

Published by
மணிகண்டன்
Tags: Ileana

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்! 

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

4 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

4 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

4 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

5 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

5 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

5 hours ago