ஒரு பாடலுக்கு மட்டும் 25 லட்சம் சம்பளம் வாங்கும் அனிருத்
தற்போது உள்ள கோலிவுட் இசையமைப்பாளர்களில் இளசுகளின்.பல்ஸ் தெரிந்து இசையமைத்து படத்திற்க்கு பலம் சேர்ப்பவர் அனிருத் தான்.
அவர் அண்மையில் இசையமைத்த கோலமாவு கோகிலா படத்திற்க்கு ரசிகர்கள்.மத்தியில் பெரிய.வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவர் பாடிய கல்யாணவயசு பாடல் பட்டிதொட்டடி எங்கும் ஹிட்டடித்தது.
அடுத்ததாக கன்னடத்தில் வெற்றி பெற்ற யு-டார்ன் திரைப்படத்தை சமந்தா ரீமேக் உரிமை வாங்கி அவரே நடித்து வருகிறார். இந்த படத்தில் பாட்டு எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடல் மட்டும் உள்ளது. அந்த பாடலை இசையமைத்து பாட 25 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார்.
DINASUVADU
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]