சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி என முக்கிய கதாப்பாத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி போஸ்டரில் வெளிவந்தது ,இதற்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்த ராமதாஸ் இந்த காட்சி பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பது போன்றுள்ளது .படத்திற்கு விளம்பரம் தேட இதுபோன்ற சமுக பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவர் தெரிவித்ததோடு,நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு தேவை என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், சமூக அக்கறை இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல் தற்போது கடலூரில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி வந்தால் அதனை அனுமதிக்க மாட்டோம் என்று பேசியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…