கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக புரட்டி போட்ட மலை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து, மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீள துவங்கியுள்ளனர். வீடு வாசல் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோர், தங்கள் வாழ்வியலை எப்படி துவங்க போகிறோம் என மனா ரீதியாக கலக்கத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை தைரியப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் மம்முட்டி. வெள்ளத்தினால் அதிகம் பாதிப்புக்கு ஆளான செங்கண்ணூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தைரியமளிக்கும் விதமாக பேசி வருகிறார் மம்முட்டி.
மேலும், அங்கிருந்தவர்களிடம், ” அரசிடம் இருந்து கிடைக்கும் நிவாரண உதவிகள் உங்களை வந்து சேர கொஞ்ச நாள் தாமதம் ஆனாலும் பொறுமை காக்க வேண்டும். மறுசீரமைப்பு செய்யவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்”என கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…