ஒன்றல்ல…! இரண்டல்ல…! மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பஸ் பிரபலம்…!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் புகழின் உச்சத்துக்கே சென்றுவிடுகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ராகுல் மகாஜன் இன்று மூன்றாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு வயது 43, இவர் திருமணம் செய்துள்ள நடால்யாவின் வயது 25 வயது தானாம். இவர்கள் இருவரும் மூன்று மாதமாக காதலித்து வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த 2 திருமணங்களும் அவசரமாக நடந்ததாம், அதனால் தான் விவாகரத்தில் முடிந்துள்ளது. இப்பொது நாங்கள் இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பதாக கூறியுள்ளார்.