ஐ படத்திற்கு முதலில் இது தான் டைட்டிலாம்….!!!
நடிகர் விக்ரம் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியாகி ஹிட் ஆனா படம் தான் ஐ. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவரது உழைப்புக்காகவே பல பாராட்டுக்களும் கிடைத்தது.
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் சிவாஜிக்கு பதில் ரஜினி தான் நடிக்கவிருந்தாராம். மேலும் இந்த படத்திற்கு முதல் அந்நியன் என்று தான் டைட்டில் இருந்ததாம், அதன்பின் அந்நியன் என்ற டைட்டிலில் படம் உருவானதும், இந்த ஐ என்று டைட்டிலை மாற்றி விட்டார்களாம்.