ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் உறவில் விரிசல் ..!அபிஷேக் பச்சன் திடுக் தகவல்

Default Image

கடந்த 2007 ஆம் ஆண்டு  பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ,உலக அழகி ஐஸ்வர்யாராயும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது .சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாராய்க்கும்,அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக  செய்தி ஓன்று வெளியானது. மும்பை விமான நிலையத்தில் லண்டனுக்கு சென்று திரும்பியபோது சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.

Image result for abhishek bachchan aishwarya rai airport fight

தற்போது அபிஷேக் பச்சன் தனது தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளார்.தவறான தகவலை தயவு செய்து  வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest