ஏழுக்கு பதினாறு !! இது தயாரிப்பாளரின் வெற்றி கணக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா மற்றும் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து டிமான்டி காலணி இய்க்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இமைக்கா நொடிகள்.
இப்படம் சென்ற வாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல்.நாள் சில காட்சிகள் ரத்தானாலும் அடுத்தடுத்து நல்ல விமர்சனங்களோடு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியாகி ஏழே நாட்களில் 16 கோடி வசூல் சாதனை படைத்துதுள்ளது. இதனை தயாரிப்பாளரே ஒப்புகொண்டுள்ளார்.
DINASUVADU