எஸ்.வி.சேகர் நான் சொல்வதை முதலில் கேட்க வேண்டும்!பாரதிராஜா
இயக்குனர் பாரதிராஜா ,பெண் பத்திரிக்கையாளரை விமர்சித்த எஸ்.வி.சேகர், பத்திரிக்கையாளர் மன்றத்தில் அனைவரது முன்னிலையிலும் விழுந்து மன்னிப்பு கேட்க முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், பணிபுரியும் பெண்களை இழிவாக பேசிவிட்டு, மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.