எஸ். வி. சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் !

நடிகர் ரஜினிகாந்த் மருத்தவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் .10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என பத்திரிக்கையாளரிடம் கூறினார். இந்நிலையில் டிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது…
காவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது. பாரதிராஜா போன்றோர் விமர்சனம் செய்வது பற்றிக் கேட்கிறீர்கள், அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது.கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்.பெண் பத்திரிகையாளர் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றார். அமெரிக்கா போவதால் பேட்டி கொடுத்துவிட்டார்
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024