நடிகர் எஸ் வி சேகர் நேற்று அவரது சமூகவலைத்தளத்தில் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி கொச்சையாக பதிவிட்ட பதிவுக்கு கடும் கண்டனங்களை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிமுக அமைச்சர் , பாரதிராஜா போன்றவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்த வேளையில் நடிகர் விஷால் எஸ் வி சேகரின் செயலுக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது, தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர், பெண்கள் முன்னேற்றத்தில் பெரியர் கண்ட கனவு நினைவு ஆகி வரும் வேளையில் மீடியா சகோதரிகளை களங்கம்படுத்தும் விதமாக எஸ் வி சேகர் நடந்த கொண்ட விதத்துக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
பத்திரிக்கை துறையில் எனக்கு அதிக நண்பர்கள் உள்ளனர், அவர்களின் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை நன்கு உணர்வேன், ஒரு நடிகனாக இல்லாமல் சகநண்பனாக கடும் கோபத்துக்கு உள்ளாகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…