Categories: சினிமா

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சொன்ன தேதியில் திமிரு பிடிச்சவன் வாரான்!

Published by
மணிகண்டன்

விஜய் ஆண்டனி நடிப்பில், புதுமுக இயக்குனர் கணேஷா என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் திமிரு புடிச்சவன். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்போது வெளியாகாமல் நவம்பர் 16இல் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதேநாளில் காற்றின் மொழி, செய், உத்தரவு மஹாராஜா ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது. இதனால் கோபமடைந்த உத்தரவு மஹாராஜா பட ஹீரோ உதயா தயாரிப்பாளர் சங்கத்திற்கு, திமிரு புடிச்சவன் நவம்பர் 16இல் ரிலீஸாக கூடாது என கூறி கடிதத்தின் மூலம் தனது எதிர்ப்பை காட்டினார். ஆனால் திட்டமிட்டபடி வெளிமாகும் என  திமிரு புடிச்சவன் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Source : tamil.CINEBAR.IN

 

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago