Categories: சினிமா

எல்லை மீறிய கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!

Published by
Dinasuvadu desk

பேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை .

மேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.esha gupta

நேற்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

26 seconds ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

9 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

30 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago