” எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கிறது ” – நடிகர் அஜித்

Default Image

நடிகர் நடித்துள்ள விசுவாசம் படமானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் குறித்து பல பகுதிகளில் இருந்து பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சிவா அவர்கள், படம் வெளியான அன்று காலையில் அஜித் சாருக்கு போன் பண்ணி, ‘அனைத்து ஊர்களிலிருந்து வரும் ரிப்போர்ட் ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு சார். உங்களுடைய நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்’ என்றேன்.

அதற்கு நடிகர் அஜித் அவர்கள், ‘அனைத்துமே கடவுள் கையில் தான் இருக்கிறது’ என்றார். அவர் ரொம்ப கடினமாக உழைக்கும் மனிதர். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்’ என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்