எப்போது வந்தாலும் விஜய் டாப் தான் – நம்பர் ஒன் இடத்தில தளபதி..!! அப்பிடி என்ன விஷயம்னு பாருங்களேன்…!!
மாஸ் நடிகராக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்க்கு கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படி சினிமாவில் ஜெயித்தவர் இளைய தளபதி. இவரின் படங்களுக்கு எப்போதும் மாஸ் வரவேற்பு தான்.
சர்க்கார் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெய்டிங்-ல் உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் தயாரிப்பு குழு வெளியிட்டு வருகின்றனர். அப்படி கடந்த திங்கட்கிழமை முருகதாஸ் – விஜய் சிரித்தபடி புகைப்படம் வெளிவந்தது.
சர்க்கார் படத்தின் இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டான விஷயங்களில் சர்க்கார் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஒரு படப்பிடிப்பு தல புகைப்படத்திற்கு இப்படி ஒரு ட்ரெண்ட் என்பது அனைவருக்கும் பிரமிப்பை கொடுத்துள்ளது.