தனது பிரமாண்ட படங்களினால் இந்திய சினிமாவை உலக அரங்கில் கவனிக்க வைத்த இயக்குனர் ஷங்கர். இவரது படங்களில் எந்தளவிறக்கு பிரமாண்டம், தொழில் நுட்பம் என புகுந்து விளையானாலும் தனது ஆழமான சமூக அக்கறையை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதில் கெட்டிகாரர் ஷங்கர்.
இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன், அந்நியன் என தனது படங்களில் சமூக கருத்தையும், அதனுள் பிரமாண்டத்தையும் புகுந்தியவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடைசியாக 2.O படம்.வெளியாகி பிரமாண்ட வசூலை ஈட்டிவருகிறது.
அடுத்ததாக உலகநாயகனை வைத்து இந்தியன் 2 எடுக்க உள்ளார். இந்நிலையில் அண்மையில் ஒர் பேட்டியின் போது உங்கள் படங்களில் உங்களுக்கு பிடித்த வசனத்தை கேட்கையில் அவர் , இந்தியன் படத்ததில் வரும் ‘ எல்லா நாட்டிலும் கடமையை மீறுவதற்கே லஞ்சம், கடமையை செய்வதற்கே லஞ்சம்’ என்ற வசனம் மிகவும் பிடித்தது என கூறினார்.
DINASUVADU
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…