நேரடி மலையாளப் படமாகவே வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், ‘ப.பாண்டி’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்தார் ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக்குழு ஒன்றையும் நடத்திவரும் பாடகியும் கூட. தற்போது ‘ஜுங்கா’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் மீண்டும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு சிறு உரையாடல்.
விஜய்சேதுபதி போன் செய்து, ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது பண்ண முடியுமா?’ என்று கேட்டார். என் மீது நம்பிக்கை வைத்து அழைத்ததால் கதையைக் கேட்டேன். பிடித்திருந்ததால் நடித்தேன். ஒரு படத்தில் ஐந்து நிமிடங்கள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எவ்வளவு மணி நேரம் ஒரு படத்தில் வருகிறோம் என்பது முக்கியமில்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டரா எனப் பார்ப்பேன்
இனிமே நடிக்கும் படத்திலாவது என் செல்லம் மெயின் கேரக்டர் ல நடிக்கணும்னு ரசிகர்கள் விரும்புறாங்க போல..
சென்னை : இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து கொடுத்துவிட்டு படம் வெளியாகும் இரண்டு நாள் அல்லது ஒரு நாள் முன்பு…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில்,…
சென்னை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…