என்றைக்குமே முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் இருக்க வேண்டும் : நடிகை சரோஜா தேவி
என்றைக்குமே முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் இருக்க வேண்டும் என நடிகை சரோஜா தேவி கூறியுள்ளார்.
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் நடிகை சரோஜா தேவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை சரோஜா தேவி, என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.