Categories: சினிமா

என்றுமே மறக்க முடியாத அஜித்தின் சாதனை!

Published by
Dinasuvadu desk

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.இவருடைய படம் வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் ஆன் ஸ்க்ரீனில் பார்த்தாலே போதும் என்று கூறும் ரசிகர்களும் இருக்கின்றனர்.Image result for billa 2 images

சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.இந்நிலையில் நேற்று 2012ம் ஆண்டு வெளியான பில்லா 2 படத்தின் 6 வருட மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.பில்லா 2 படத்தின் டீசர் வெளியான 7 நாட்களில் 10லட்சம் பார்வையாளர்களை பெற்ற முதல் தமிழ் படம் என்ற சிறப்பை பெற்றது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

12 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

12 hours ago