சமீபகாலமாக சினிமாஉலகில் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.குறிப்பாக பாலியல் தொல்லைகள் அதிகமாக உள்ளன என்று குற்றம் வந்துள்ளது.
இந்நிலையில் இளம் நடிகை குப்ரா சேட் மனம் திறந்து பேசியுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்ற Web Series ல் அவர் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார்.இந்த வேடம் மிகவும் பொருத்தமாக உள்ளதாகவும் , அனைவராலும் வரவேற்கப்பட்டது.
தினமும் இந்த நாடகத்திற்க்காக ஷூட்டிங் நடைபெற்றது.அதில் பல சிரமங்களை நான் சந்தித்தேன் என்றும் கூறினார்.இதை இயக்குனர்கள் அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வாணியும் இயக்கியுள்ளனர்.
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…