Categories: சினிமா

என்னைவிட சூர்யாவே அந்த விஷயத்தில் சிறந்தவர்!ஜோதிகா ஓபன் டாக்

Published by
Venu
ஜோதிகா  திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில்  இப்போது நடிப்பில் மறுபடியும் பிசியாக இருக்கிறார். உங்களுக்கான வேடங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ’உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 36 வயதினிலே படத்துக்குப் பிறகு ஒன்றரை வருடம் வரை எனக்கு எந்தப் படமும் வரவில்லை. ‘மகளிர் மட்டும்’ தொடங்கிய போதுதான் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் நான்கு படங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள்.
ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவ‌ம் தந்து பவர்புல்லா இருந்தால் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்து நடிக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.
சூர்யா பற்றி கேட்டதற்கு ‘என்னைவிட குழந்தைகளை கவனிப்பதில் அவர்தான் பெஸ்ட். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய விடுவார். நான் கொஞ்சம் கண்டிப்பான தாய்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

58 minutes ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

2 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

2 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

3 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

3 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

4 hours ago