என்னுடைய ஆதரவு விஷாலுக்கு எப்போதும் இருக்கும் : பார்த்திபன்
என்னுடைய ஆதரவு விஷாலுக்கு எப்போதும் இருக்கும் என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் என்னுடைய ஆதரவு விஷாலுக்கு எப்போதும் இருக்கும் என கூறியுள்ளார்.