என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – சவால் விட்ட நடிகை..!
தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருப்பதாகக் கூறி போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. திடீரென ஒருநாள் அவருடைய போராட்டம் அரை நிர்வாணப் போராட்டமாக மாற, விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.
தெலுங்கு சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகளுடன் படுக்கையை பகிருந்து கொள்கிறார்கள் என அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். அதில், நடிகர் நானியும் ஒருவர் என அவர் கூறியுள்ளார். இவர் ராஜமௌலி இயக்கிய ‘ஈ’ படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக நடித்தவர்.
நடிகர் நானி ஒருத்தருக்கு பிறந்திருந்தால் என்னுடன் அவர் படுக்கையை பகிரவில்லை என சத்தியம் செய்ய வேண்டும் என தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தொடர்ந்து நானி கூறி வருகிறார்.அதோடு, அவர் மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நானியை பற்றிய ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகை ஆட்டம் காண செய்துள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…