நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
சித்தார்த் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர். இவர் இப்போது தமிழில் சைத்தான் கே பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ட்வீட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக வாட்சப்பில் மெசேஜ் வந்தது என பதிவிட்டிருந்தார். வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் ட்விட்டரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபர் அட்டாக் நிகழ்ந்துள்ளது. இதை தவிர்க்க சோதனையை நிறைவு செய்யுங்கள் என அந்த மெஸேஜில் உள்ளது.
இந்த குறுந்தகவலை பதிவிட்டு யாரோ ஹேக்கர் என் மொபைல் நம்பரை பயன்படுத்துகிறார். மேலும் என்னுடைய போனிலும் உள்ள எங்களுடன் ட்வீட்டர் மூலம் சட்டக் செய்யப்படுகிறது. என்ன நடக்கிறது ? யாரேனும் பதிலளிப்பீர்களா என ட்வீட் செய்திருந்தார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…