எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு…!!!

Default Image

கவுதம் மேனன் தயாரித்து, இயக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மெகா ஆகாஷ், சசி குமார், சுனைனா, உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்புகா சிவா இசை அமைக்கிறார், ஆண்டனி பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது. கவுதம் மேனன் அடுத்தடுத்து தொடங்கிய படங்கள், தயாரித்த படங்கள் என அகலக்கால் வைத்ததில் கவுதம் மேனனுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு பல முறை தடைபட்டது.

கடைசி நேரத்தில் சசி குமார், தனுஷின் அண்ணனாக நடித்தார். இப்போதுவழியாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டப்பிங், எடிட்டிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகளை விரைவில் முடித்து, நவம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர மேனன் திட்டமிட்டிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்