நடிகர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சண்டக்கோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தை முதல் பக்கத்தை எடுத்த n.லிங்குசாமி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், எனக்கு இந்த படத்தில் கொடுத்த கேரக்ட்டர் மிகவும் பிடித்திருந்தது எனவும், நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு எனக்கு மிகவம் பிடித்த கேரக்ட்டர் எனவும் கூறினார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தளபதியின் சர்கார் படமும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…