ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புருஸ்லி’ படத்தில் நடித்த கிரித்தி கர்பன்டாவுக்கு மாறி மாறி வேடங்கள் அமைவதால் எதற்கும் தயார் என கூறியிருக்கிறார். தமிழில் ஒரு படத்தோடு மூட்டைக்கட்டிக்கொண்டு சென்றவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புகள் பற்றி கிரித்தி கூறும்போது, ’சில படங்களில் தாவணி அணிந்தும், வேறு சில படங்களில் சேலை அணிந்தும் நடுத்தர குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்ப என்னை தயார்படுத்திக் கொண்டு அந்த வேடங்களில் ஒன்றிவிடுகிறேன். அதேசமயம் மாடர்ன் உடையும் எனக்கு மிகப் பொருத்தமாக அமையும்.
அதுபோன்ற கதாபாத்திரங்களையும் நடிக்க மறுப்பதில்லை’ என்றார். சில தினங்களுக்கு முன் கிரித்தி தனது புதியதோற்றம் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். இலைமறை காயாக மேல்கோட்டு அணிந்தும், பேகிஸ் பாணியில் கருப்பு பேண்ட் அணிந்தும் காட்சி தந்தவர், இதுஎப்படி இருக்கு என ரசிகர்களை கிக்கான கேள்வி கேட்டு கிரங்கடித்திருக்கிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…