எத்தனை அழகாக இருந்த சார்மி உடல் எடை போட்டு இப்படி மாறிவிட்டாரே..!
சார்மி தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதன் பிறகு தமிழில் லாடம் என்ற படத்தில் மட்டும் தான் நடித்தார்.
ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கினார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், இதை பார்த்த ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகினார்கள், இதோ அந்த புகைப்படம்…