எதிர்பார்த்தது போலவே புதிய சாதனைகளை படைக்க தொடங்கிவிட்டது 2.O! சென்னை ஒரு நாள் வசூல் இவ்வளவா?!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது உள்ளது. முக்கியமாக படத்தின் விஎஃப் எக்ஸ், 3D தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் 2.64 கோடி ரூபாய் வரை வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் தீபாவளி தினத்தன்று வெளியான சர்கார் திரைப்படம் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்ததே சாதனையாக பார்க்கப்பட்டது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்