Categories: சினிமா

எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியுடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்..!

Published by
Dinasuvadu desk
‘அங்காடி தெரு,’ ‘வெயில்,’ ‘அரவான்,’ ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த வசந்த பாலன் அடுத்து, ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். இவர், ஆர்யாவுடன் டி.வி. நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
ஜீ.வி.பிரகாஷ்-அபர்ணதியுடன் ‘பள்ளிப் பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி, ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், ராதிகா சரத்குமார் நடிக் கிறார்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜி.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருக்கிறார். கதை-திரைக்கதை-டைரக்‌ஷன்: வசந்த பாலன். ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். இவர், விஷால் நடித்த ‘இரும்புத்திரை,’ மிஷ்கின் இயக்கிய ‘சவரக்கத்தி’ ஆகிய படங்களை வெளியிட்டவர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago