நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு கூட 70 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக விஜய் அளித்தார். அதுமட்டுமல்லாமல் நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் தற்போது கேரளாவில் ஒரு இடத்திற்கு ” இளைய தளபதி நகர்” என பெயரிடப்பட்டுள்ளதை காட்டும் பெயர் பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்துள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…