ஊனம் ஒரு தடையில்லை என்று நிரூபித்த வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு ஆகஸ்ட் 22ம் தேதி திருமணம்….!!!!

Default Image

தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர். கடந்த வருடம் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை முன்கூட்டியே அதிரடியாக நிறுத்தினார்.

காரணம் தனக்கு மணமகனாக வரப்போகும் நபர் அடுக்கடுக்காய் அடுக்கிய நிபந்தனைகள் தன்னை மூச்சுமுட்ட வைத்தாக கூறினார். வைக்கம் விஜயலக்சுமின் இந்த முடிவுக்கு பலர் வருத்தம் சரியான முடிவையே அவர் எடுத்துள்ளார் என்று பாராட்டவே செய்த்தனர்.

இந்நிலையில் வைக்கம் விஜலக்சுமிக்கு மீண்டும் திருமணயோகம் கூடி வந்துள்ளது. ஆம்…. கேரளா மாநிலம் புலியூரைச் சேர்ந்த இன்டீரியர் டெக்கரேட்டரான ஏ.என்.அனூப் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் வைக்கம் விஜயலக்சுமி. இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் செப்டம்பர் 10 தேதியும், திருமணம் அக்டொபேர் 22ம் தேதி வைக்கம் மஹாதேவ கோவிலிலும் நடைபெற இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்