Categories: சினிமா

உள்ளாடை இல்லாமல்…ரசிகர்களை கவர இப்படியா…? வைரலாகும் போட்டோ…!!

Published by
Dinasuvadu desk
ரசிகர்களை கவர எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி உள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசப்பட்டினம்  மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் ‘2.0’ படத்தில் நடித்துவருகிறார். இந்த ஆண்டு வெளியாகும் என்றும்  பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், வேற ஒரு படபிடிப்பிலும் இருந்து வருகிறார். தமிழ் மொழியை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது ‘சூப்பர் கேர்ள்’ என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மோசமான போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை இன்றி  மேலாடையின் பொத்தான்களை போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவிவருகிறது. எமிஜாக்சன் இன்ஸ்டாகிராம்
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

2 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

9 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

10 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

10 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

10 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

10 hours ago