உள்ளாடை இல்லாமல்…ரசிகர்களை கவர இப்படியா…? வைரலாகும் போட்டோ…!!

Default Image
ரசிகர்களை கவர எமி ஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் வைரலாகி உள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் மதராசப்பட்டினம்  மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்சன் ‘2.0’ படத்தில் நடித்துவருகிறார். இந்த ஆண்டு வெளியாகும் என்றும்  பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், வேற ஒரு படபிடிப்பிலும் இருந்து வருகிறார். தமிழ் மொழியை தொடர்ந்து இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்ட இவர் தற்போது ‘சூப்பர் கேர்ள்’ என்கிற ஹாலிவுட் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மோசமான போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை இன்றி  மேலாடையின் பொத்தான்களை போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவிவருகிறது. எமிஜாக்சன் இன்ஸ்டாகிராம்  
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்