உல்லாசமாக இருக்க 1 லட்சம் போதும்..! தமிழ் நடிகை அதிரடி..!

Default Image

தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடைத்தை பிடித்தவர் நயன்தாரா, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உள்ளார். பின்பு சிறிது காலம் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.இவரை பற்றி பல கிசுகிசு செய்திகள் வந்தாலும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத நடிகை இவர் .

Image result for நயன்தாராஇவர் தற்போது அறம் மற்றும் மாயா படங்களின் வெற்றியை தொடர்ந்து  இவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது, மேலும் இந்த படத்திற்காக பல விருதுகள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் இவரது சம்பளமும் அதிகம் ஆனது, இவர் தற்போது கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

இதனால் நயன்தாரா  தற்போது படுக்கை அறை கட்சியில் நடிக்க  1 லட்சம்  என விலை நிர்ணயம் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்