Categories: சினிமா

உலகின் மிக அழகான பெண் குழந்தை நெகிழ்ந்த சன்னிலியோன்..! உறவின் உச்சக்கட்டம்..!

Published by
Dinasuvadu desk

சன்னி லியோன், வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். இவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

Image result for சன்னிலியோன்இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி

இவர் நடிப்பில் இவரது கதையை படமாக்கியுள்ளனர்.அந்த படத்தின் தலைப்பு “KARENJIT KAUR ” . இந்தப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படம் நாளை வெளியாகிறது.இது குறித்து சன்னி லியோன் தனது பக்கத்தில் : ” வணக்கம், நமஸ்தே ,.. நாளை எனது படம் வெளிவருகிறது. அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. நீங்கள் என்னுடைய வசனத்தை பேச தயாராகுங்கள். பேசி பரிசை வெல்லுங்கள். மறக்கமால் எனக்கு tag செய்யுங்கள் என்று கூறினார் ”

இன்றுடன் 1 வருடம் ஆகிறது நடிகை சன்னிலியோன் குழந்தையை தத்தெடுத்து.இந்த 1 வருடம் எப்படி போனது என்று தெரியவில்லை எனக்கு. நீ என் இதயத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன் & ஆன்மா மற்றும் உலகின் மிக அழகான பெண் குழந்தை!

 

Recent Posts

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

6 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

36 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

1 hour ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

1 hour ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

1 hour ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

2 hours ago