உதவி கரம் நீட்டிய கமல் : வறுமையால் மருத்துவ படிப்பை பாதியில் விட்ட மாணவிக்கு கமல் உதவி கரம் நீட்டியுள்ளார்…!!!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பிச்சை மணி என்பவற்றின் மகள் கனிமொழி. இவர் அதிக மதிப்பெண் எடுத்து மெரிட் அடிப்படையில் மருத்துவ கல்லூரியியல் சேர்ந்து படித்து வந்தார்.
சிறிய குடிசை வீட்டில் தன இவர் வாழ்ந்து வருகிறார். 4ம் ஆண்டு படிக்கும் மனைவிக்கு அந்தஆண்டுக்கான கல்வி கட்டணத்தை கட்ட இயலவில்லை. இதனால் படிப்பை விட்டுவிட்டு பெற்றோர்களுடன் இணைந்து கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த செய்தி வெளியானதை அறிந்த கமல், அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்து 4ம் ஆண்டுக்கான கலவி கட்டுமான 5 லட்சத்தை வழங்கினார். அதோடு கனிமொழியின் முளைப்படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டார். இதனை கமல் தனது அண்ணன் சந்திரஹாசன் பெயரில் தொடங்கியுள்ள அறக்கக்கட்டளை மூலம் செய்திருக்கிறார்.