இவ்வளவு வேகமாக விஜய்யின் சர்க்கார் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!!
நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாடல் ஆக்டொபர் 2ம் தேதி வெளிவரவுள்ள நிலையில் டீசர் தேதிக்காகவும் ரசிகர்கள் வெய்டிங்.
விஜய் ஏற்கனவே தான் நடிக்கவேண்டிய பகுதிகளை முடித்துவிட்ட நிலையில் தற்போது டாபிக்கையும் பேசி முடித்துவிட்டார் விஜய் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ல் இருந்து 21ம் தேதி வரை வெறும் 7 நாட்களில் மொத்த படத்திற்கான டாப்பிக்கையும் விஜய் பேசி முடித்துவிட்டாராம்.
முருகதாஸ் இயக்கிவரும் சர்க்கார் படத்தில் விஜய் முதலமைச்சராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.