சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா ஆகியோர் உடன் நடிதுல்லானர். இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், விஜய் ஸ்ர்துபதியையும், சசிகுமரையும் வெகுவாக புகழ்ந்து பேசினார். மேலும் அனிருத்தை பற்றி பேசுகையில், இவர் 3 படத்திற்கு இசையமைக்கும் போதே இவன் எப்படி மியுசிக் போடுறான் என தனுஷிடம் கேட்டேன். அதற்கு தனுஷ், அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இவர்தான். அந்தளவிற்கு உழைக்கிறார். என கூறியதாக மேடையில் குறிப்பிட்டார். படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதாகவும் கூறினார்.
DINASUVADU
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…