இவரது மாதிரி நல்ல மனுஷன் யாரும் இல்லங்க..!!! மேடையில் நடிகர் விஜயை புகழ்ந்த பிரபல இயக்குனர் :
விஜய் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில இருக்கிறார். அவருக்கான மாஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. அவரின் சாதனைகள் கூடிக்கொண்டே இருக்கிறது.
கேரளாவில் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அண்மையில் அவர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.70 லட்சம் நன்கொடை வழங்கினார்.
மேலும் இதில் ரசிகர்கள் மன்றங்கள் மூலமாக நிவாரண பொருட்களையும் வாகனகினார். இந்நிலையில் விஜய் செய்த இந்த நல்ல செயலை இயக்குனர் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பேய் எல்லாம் பாவம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர் விஜய் தன சொந்த பணத்தில் தான் செலவு செய்துள்ளார்.
இது போல எந்த அரசியல்வாதியும் செய்யவில்லை என கூறியுள்ளார். இவர் விஜய் நடித்த ஹிட் படங்களான திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கியவர்.