இவங்க தான் எலிமினேட் ஆக போறாங்களா ….!!!

Default Image

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 92 நாளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மும்தாஜ் கடந்த வாரம் எலிமினேட் ஆனார்.

இதில் ஜனனி கோல்டன் டிக்கெட்டை வாங்கியதால் நேரடியாக இறுதிசுற்றுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஷ்வர்யா, பாலாஜி, யாஷிகா என 5 பெரும் இந்த வார எலிமினேஷனில் நேரடியா நாமினேஷன் ஆகியுள்ளார்.

இந்த 2 பேரை எலிமினேட் செய்யவுள்ளார் என்று உலகநாயகன் கமலஹாசன் தெரிவித்துவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்