இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இசையமைக்கும் மக்கள் செல்வனின் அடுத்த பிரமாண்ட படைப்பு!

Default Image

இயக்குனர் சீனு ராமசாமி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் ஏற்கனவே வெளியான தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. அவர்கள் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாக வில்லை.
இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக ஒரு படம் தயாராக உள்ளது. அப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க உள்ளார். இப்படத்தில் இசைஞானி இளையராஜா – யுவன் சங்கர் ராஜா சேர்ந்து இசையமைக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க உள்ளது . இவர் நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் அடுத்ததாக வரவுள்ளன.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்