Categories: சினிமா

இளையதளபதி இப்பொது சீரியலிலும்…! முந்துங்கள்..!

Published by
Dinasuvadu desk

இளையதளபதி என்றாலே அனைவருக்கும் தெரியும் அது நடிகர் விஜய் தான் என்று. இந்த பட்டம் ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்.ஆனால்  மெர்சல் படத்திற்கு பிறகு அவரை தற்போது ‘தளபதி’ என பலரும் அழைக்கின்றனர்.

தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சி ‘இளையதளபதி’ என்ற பெயரில் ஒரு புதிய சீரியல் ஒளிபரப்பவுள்ளனர். இதன் டீஸர் கூட சமீபத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. பாகுபலி படத்தை போன்ற பிரம்மாண்டமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.சொல்லப்போனால் பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு உள்ளது இந்த சீரியல்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago