ரன், சண்டகோழி, பையா என மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக சண்டகோழி 2 படம் வெளியாகி இருந்தது. இவர் அடுத்ததாக ஓர் தெலுங்கு படத்தை இயக்கபோவதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் இவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் புதிய குறும்படம், வெப் சீரீஸ் ஆகியவை திருப்பதி பிரதர்ஸ் யூடியூப் சேனலில் பதிவிட தங்கள் மெயில் ஐடிக்கோ(tirupathibrothers@gmail.com), வளசரவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என லிங்குசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Source : tamil.cinebar.in
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…