இலியானாவின் ஒரு நீச்சல் உடை புகைப்படத்திற்கு அவ்ளோ லைக்கா?
நடிகை இலியானா தமிழில் சரியான இடம் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கிருந்து இந்திக்கு வாய்ப்புகள் வரவே இந்திக்கு சென்றார். இந்தியிலும் வாய்ப்புகள் குறைந்ததால் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
தன் ஆஸ்திரேலிய காதலருடன் தற்போது நடிகை இலியானா இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என செய்தி வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் போல இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது பிஜி தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் நீச்சல் உடையில் இலியானா ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில மணி நேரங்களில் 4.5 லட்சம் லைக்ஸ் பெற்று இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.